வடக்கு மாகாணத்தை பிரித்து போராட்டம் நடத்தப்படும்! – யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
12 view
இந்தியா தமிழ் நாடு மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் வடக்கு மாகாணத்தைப் பிரித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை முடக்கி போராட்டம் நடத்தப்படும் என யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ் நாடு இராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நியாயமற்றது. தங்கச்சிமடம் பகுதியில் சில மீனவர்கள் இலங்கையில் உள்ள தமது படகுகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் நடத்துவதாக அறிகிறோம். அவர்களின் போராட்டத்தை வடமாகாண மீனவர்கள் ஆகிய நாம் நியாயமற்ற போராட்டமாகவே பார்க்கிறோம். ஏனெனில் 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு படகுகள் சட்டத்தின் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய படகுகளை நீதிமன்ற உத்தரவின் பெயரில் படகுகள் இலங்கையில்…
The post வடக்கு மாகாணத்தை பிரித்து போராட்டம் நடத்தப்படும்! – யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மாகாணத்தை பிரித்து போராட்டம் நடத்தப்படும்! – யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
