மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகைகளை உருவாக்க வேண்டும்: வேலணை பிரதேச சபை

15 view
வேலணை,மே 20 நிதி ஈட்டல்களை வீணடிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும் என வேலணை பிரதேச சபை இன்று வலியுறுத்தியுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்திகள் மற்றும் பல்துறைசார பிரச்சினைகள் தொடர்பில் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டது. குறிப்பாக பிரதேசத்தில் காணப்படும் சனசமூக நிலையங்களின் புதிய நிர்வாக தெரிவை வலியுறுத்திய உறுப்பினர்கள் ஆளுகைக்குள் இருக்கும் 44 நிலையங்களில் 12 நிலையங்களில் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் மிகுதி 32 ஐயும் உடனடியாக மேற்கொள்ள சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது  அவசியம் என்றும் இதற்கு சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதுடன் எரிபொருட்களின் தடுப்பாடு காரணமாக வேலணை பிரதேசத்திலிருந்து பூவரசம் மரங்கள் தறிக்கப்பட்டு வெளி இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இதனையும்…
The post மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகைகளை உருவாக்க வேண்டும்: வேலணை பிரதேச சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース