கடந்த ஒன்றரை வருடமாக ரணில், கோட்டாவுக்கு உதவி வருகிறார்!- கசிந்த தகவல்
4 view
தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் தவறான தீர்மானங்கள் காரணமாகவே இன்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்களே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு உறுதியளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே இந்த தாக்குல்களுக்கு காரணங்களாக அமைந்திருந்தன. இந்தநிலையில் இன்று அரசாங்க கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்பட பசில் ராஜபக்சவே காரணமாக இருந்து வருகிறார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே, மகிந்த ராஜபக்ச, அரசியலில் இருந்து விலகியிருந்தால், பாரிய நன்மதிப்புடன் விலகியிருக்கமுடியும். எனினும் பசில் ராஜபக்ச அந்த இடத்துக்கு வந்துவிடுவார் என்ற காரணத்தினாலேயே அவர் அன்று விலகவில்லை. இதனையடுத்து தமது சகோதரர்களை துரத்திவிட்டு ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பசில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் இறுதிவரை நாட்டை அழித்துவிட்டே அவர் இலங்கையில் இருந்து செல்வார். இன்றும் அவர் ரணில் விக்கிரமசிங்கவை…
The post கடந்த ஒன்றரை வருடமாக ரணில், கோட்டாவுக்கு உதவி வருகிறார்!- கசிந்த தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடந்த ஒன்றரை வருடமாக ரணில், கோட்டாவுக்கு உதவி வருகிறார்!- கசிந்த தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
