கொட்டாவ பகுதியில் பாரிய தீ விபத்து!
5 view
கொட்டாவ பகுதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. கொட்டாவ பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
The post கொட்டாவ பகுதியில் பாரிய தீ விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொட்டாவ பகுதியில் பாரிய தீ விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
