சந்தைக்கு விநியோகிக்கும் எரிவாயுவை அறிவித்தது லிட்ரோ!
14 view
இன்றைய தினம் 45,000 எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், 80,000 எரிவாயு கொள்கலன்கள் நாளைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
The post சந்தைக்கு விநியோகிக்கும் எரிவாயுவை அறிவித்தது லிட்ரோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்தைக்கு விநியோகிக்கும் எரிவாயுவை அறிவித்தது லிட்ரோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
