வவுனியாவில் பெற்றோலுக்கு மக்கள் நீண்ட வரிசை
6 view
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலைப் பெற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. அத்துடன் பொதுமக்களும் விவசாய தேவைகளுக்கு பெற்றோலை பெற கொள்கலன்களுடன் இன்று அதிகாலை தொடக்கம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
The post வவுனியாவில் பெற்றோலுக்கு மக்கள் நீண்ட வரிசை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பெற்றோலுக்கு மக்கள் நீண்ட வரிசை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
