கொழும்பிலிருந்து சென்னை சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட எதிர்பாரத ஆபத்து
4 view
சென்னை: மே 20 சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் பைலட் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்று அதிகாலை இண்டிகோ விமானம் தரையிறங்கியது. கொழும்பில் இருந்து 153 பயணிகளுடன் வந்த அந்த விமானம், அதிகாலை சென்னையில் தரையிறங்கியது.விமானம் தரையிறங்கிய அந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானம் வேகமாக தரையிறங்கிய நேரம் பார்த்து பைலட் இருக்கும் காக் பிட்டை நோக்கி லேசர் ஒளி பாய்ச்சப்பட்டு இருக்கிறது. சரியாக பைலட் இருக்கும் பகுதியை நோக்கி அவரின் கண்களில் அடிக்கும் விதமாக இந்த ஒளி பாய்ச்சப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த லேசர் ஒளி அதிக ஆற்றலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு பைலட்டுகளையும் நோக்கி இந்த ஒளி அடிக்கப்பட்டு உள்ளது. சென்னை பைலட் ஆனால் பைலட்டுகளை இந்த ஒளி பெரிதாக பாதிக்கவில்லை. அவர்கள் இந்த ஒளி காரணமாக லேசாக கவனம் சிதறியதாக கூறப்படுகிறது. ஆனால்…
The post கொழும்பிலிருந்து சென்னை சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட எதிர்பாரத ஆபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பிலிருந்து சென்னை சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட எதிர்பாரத ஆபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
