புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் நியமனம்
6 view
புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி, நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானத்துறை அமைச்சு சுசில் பிரேம ஜயந்த – கல்வி அமைச்சு விஜயதாச ராஜபக்ஷ – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ – காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண – கைத்தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் நளின் ருவான் ஜீவ பெர்னான்டோ – வர்த்தகம், உணவு, பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
The post புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
