ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம்: ரணில்
4 view
கொழும்பு, மே 20 நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ஸ்கைநியுசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஊழல்மற்றும் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதாக பொதுமக்கள் அரசாங்கத்தின் தலைமை மீது குற்றம்சாட்டும் நிலையில் தலைநகரில் இரண்டு மாதங்களிற்கு மேல் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. முன்னைய நிர்வாகத்தின் பொருளாதாரத்தை வீழ்த்தியதால் தற்போதைய நெருக்கடிக்கு அவர்கள் மீதே குற்றம்சுமத்தவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை என அவர் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய விதத்தில் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் ஸ்கை நியுசிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். எங்களிடம் டொலர்கள்இல்லை – ரூபாய்கள் இல்லை என அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி பதவி விலகவேண்டுமா…
The post ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம்: ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம்: ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
