50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்
4 view
கொழும்பு, மே 20 நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையினை வந்தடைந்துள்ள நிலையில், தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
The post 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
