கல்முனையில் ஒரு காலிமுகத்திடல் வேண்டும்! உண்மையை உரத்துக்கூறிய ஒரு இஸ்லாமிய நடுநிலையாளர்
34 view
கல்முனையில் ஒரு காலிமுகத்திடல் வேண்டும்! பாறுக் நதீர் அதிகளவான மக்கள் தொகை மிகப் பெரிய நிலப்பரப்பு என்பனவற்றை கொண்ட பிரதேச செயலகங்கள் பல இன்று ஒன்றுக்கு மேற்பட்ட செயலகங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. இதனால் அவ்வாறு பிரிக்கப்படும் பிரதேச இடப்ரப்பில் வாழுகின்ற மக்களுக்கு ஏராளமான நிதி மற்றும் அபிவிருத்தி சார் நன்மைகள் கிடைக்கப் பெறுவது கண்கூடு. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச செயலகம் சம்மாந்துறை நாவிதன்வெளி இறக்காமம் எனவும் நிந்தவூர் பிரதேச செயலகம் காரைதீவு நிந்தவூர் எனவும் ஏற்கனவே பிரிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராம சேவகர்17+29+29 பிரிவுகள் மொத்தமாக கொண்டு கல்முனை பிரதேச செயலகம் இயங்கிவந்தது அதன் தென்பகுதி மக்கள் தமக்காக ஒரு பிரதேச செயலகம் வேண்டும் என கோரிக்கை வைத்தபோது 17 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டுள்ளது அதேபோன்ற கோரிக்கையை கல்முனையின் வடபகுதியில் 29 கிராமசேவகர் பிரிவுகளில் வாழுகின்ற மக்கள் தமக்கும் ஒரு…
The post கல்முனையில் ஒரு காலிமுகத்திடல் வேண்டும்! உண்மையை உரத்துக்கூறிய ஒரு இஸ்லாமிய நடுநிலையாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனையில் ஒரு காலிமுகத்திடல் வேண்டும்! உண்மையை உரத்துக்கூறிய ஒரு இஸ்லாமிய நடுநிலையாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
