கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
17 view
கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் 2021 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது தேசிய ரீதியில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தினை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவர் பெற்றிருந்த நிலையில் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் 2022 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது குறித்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துகொண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வைத்தார் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யாழ்ப்பாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர் நிகழ்வின்…
The post கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
