ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் தேவானந்தா

28 view
கொழும்பு, மே 19: மக்களின் நீதியான உரிமைப்போராட்டத்தில் ஆகுதியான அனைத்து விடுதலை இயக்க போராளிகளுக்கும்பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் அனைத்து மக்களும் நினைவு கூர்வது பற்றிய தனது எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வகையில் காலிமுகத் திடலில் இடம்பெற்ற நினவைுகூரலை சுட்டிக்காட்டியதுடன், அனைவரும் இணைந்து பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார். நாடாளுமன்றில் இன்று(19.04.2022) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “இலங்கை – இந்திய ஒப்பந்த நடைமுறைகளை சரியான திசைவழி நோக்கிநகர்த்தி செல்லும் உரிமை எமக்கு அன்று வன்முறை செயற்பாடுகளால் மறுக்கப்பட்டிருந்தாலும் – அந்த ஒப்பந்த நடைமுறைகளில் நாம் பங்கெடுக்காது போயிருந்தாலும், அன்றிலிருந்து வன்முறை வழிமுறையின் ஊடாகஎமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியாது என்பதைஎமது கட்டாய கட்டளைகளாக நாம் ஏற்றுக்கொண்டவர்கள்.…
The post ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் தேவானந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース