இலங்கை- பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு!

8 view
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. சட்டோகிராம் மைதானத்தில் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 397 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் 199 ஓட்டங்களையும் சந்திமால் 66 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நயீம் 6 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் தைஜூல் இஸ்லாம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 465 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டமீம் இக்பால் 133 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் 105 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலக்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித 4 விக்கெட்டுகளையும்…
The post இலங்கை- பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース