எங்களை பட்டினியாக கிடக்க இந்தியா விடாது – ஆனந்தசங்கரி

4 view
பிரதமர் ரணில் இரண்டு மாதத்தில் பஞ்சம் ஏற்படப் போவதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் எங்களை பட்டினியாக கிடக்க எங்கள் தாய்நாடு இந்தியாவும் எமது சகோதரங்களும் விடாது எனவே நாங்கள் கேட்காமல் முதல் வருவது இந்தியா தான். பஞ்சம் வராமல் பார்க்க கூடிய மனப்பான்மை இந்தியாவுக்கு இருக்கின்றது என தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று நாடு மிக மோசமான நிலையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க போக கூடாது ஒருவருக்கு ஒருவர் வஞ்சம் தீர்க்க போகக்கூடாது யாராவது நல்ல சிந்தனை தெரிவித்தால் அதனை எல்லோரும் பகிர்ந்து கொள்ள கூடிய கடமை இருக்கின்றது எனவே மக்களுடைய தேவையை உணர்ந்து நாட்டுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாட்டில் இன்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற நேரத்தில் அரசியலில் ஒரு…
The post எங்களை பட்டினியாக கிடக்க இந்தியா விடாது – ஆனந்தசங்கரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース