பிரான்ஸில் அகற்றப்பட்ட புலிக்கொடி

4 view
பாரிஸ், மே 19: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று 18ம் திகதி புலிகளின் பினாமி அமைப்பான பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்வலத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு அங்கே எடுத்து செல்லப்பட்ட புலிகள் அமைப்பின் கொடிகள் பொலிசாரால் அகற்றப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்ட றிப்பப்ளிக் (Republique) சதுக்கத்தில் இருந்த அந்த நாட்டின் தேசியக் கொடியை கீழிறக்கி விட்டு அந்த கம்பத்தில் புலிகள் அமைப்பின் கொடி ஏற்றப்பட்ட போது அங்கே கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அதனை தடுத்து ஏற்றப்பட்ட புலிக்கொடியை தரையிறக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் தடைசெய்யப்பட்ட அமைப்பான புலிகள் அமைப்பின் கொடி ஊர்வலத்தில் எடுத்து செல்லப்படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். . இதன்போது பெரும் முறுகல் நிலை ஏற்பட்டு இறுதியில் அங்கிருந்தவர்களின் கைகளில் இருந்த அனைத்து புலிக்கொடிகளும் அகற்றப்பட்ட பின்னரே ஊர்வலம் நடாத்த அனுமதிக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். அங்கே…
The post பிரான்ஸில் அகற்றப்பட்ட புலிக்கொடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース