டேன் பிரியசாத் உட்பட 6 பேர் விளக்கமறியலில்

11 view
கொழும்பு, மே 19 கைது செய்யப்பட்ட மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்ணான்டோ மற்றும் டேன் பிரியசாத் உட்பட 6 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post டேன் பிரியசாத் உட்பட 6 பேர் விளக்கமறியலில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース