தென்னைமரம் முறிந்து வீழ்ந்து முதியவர் உயிரிழப்பு!

13 view
வீட்டின் முன்நின்ற தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் ​நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்த முதியவர் மீது பலத்த காற்று வீசியதிலே தென்னை மரம் வீழ்ந்தது. முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
The post தென்னைமரம் முறிந்து வீழ்ந்து முதியவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース