நாட்டையே சீர்குழைத்த அரசாங்கத்திற்கு தண்டனை என்ன? – லக்ஷ்மன் கேள்வி

13 view
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவம் இல்லாத புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க தமது தரப்பினர் தயாராக உள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இதன்போது மேலும் தெரிவித்த அவர், “காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய காரணத்தினால்தான் 9 ஆம் திகதி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. அங்கு பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கான காணொளில் சமூக ஊடகங்களில் உள்ளன. எமது நாடு இன்று முற்றாக சீரழிந்து விட்டது. இதனை நினைத்து நாமும் மிகுந்த வேதனையடைகிறோம். இரண்டு தரப்பினரும் இதற்காக வெட்கப்பட வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிழையானத் தீர்மானங்களே இதற்கெல்லாம் காரணமாகும். அவர் நிச்சயமாக இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர். உற மாணிய விவகாரம், சர்வதேச நாணய நிதியத்திற்கு உரிய நேரத்தில் செல்லாதமை, 20 ஆவது திருத்தச்சட்டம் என அனைவரின் நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். 20 ஆவது…
The post நாட்டையே சீர்குழைத்த அரசாங்கத்திற்கு தண்டனை என்ன? – லக்ஷ்மன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース