முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதனை வரவேற்கின்றோம்! அருட்தந்தை மா.சத்திவேல்

5 view
முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டில் சிறை வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதனை மகிழ்ச்சியோடு வரவேற்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு ஈகை சுடரேற்றும் நாளிலேயே ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். இவ் விடுதலையை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மகிழ்ச்சியோடு வரவேற்பதோடு அவரின் விடுதலைக்காக உயிர் தியாகத்தோடு உழைத்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றது. இந்திய சிபிஐ அதிகாரி தியாகராஜன், பேரறிவாளனின் சாட்சிப் பதிவை பிழையாக பதிவிட்டமை பேரறிவாளனின் 30 வருட சிறை வாழ்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. அத்தோடு மாநில ஆளுநர் தன் கடமையை சரியாக செய்ய நிறைவேற்றாமையும் விடுதலை காலதாமதத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. அதிகாரிகளின்…
The post முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதனை வரவேற்கின்றோம்! அருட்தந்தை மா.சத்திவேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース