யாழ்.பல்கலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
16 view
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் கடைப்பிடிக்கப்பட்டது. இதன்போது பல்கலை விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றுகூடி நினைவுத்தூபியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
The post யாழ்.பல்கலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.பல்கலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
