வாடிகன் நகரில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து
15 view
வாடிகன்,மே 15 தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்படுவதை முன்னிட்டு, கன்னியாகுமரிமாவட்டம், காற்றாடி மலையில் தமிழக, கேரள மக்கள் சிறப்பு பிராத்தனை நடத்தினர். இந்நிலையில், ரோமில் புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற சிற்றூரில் 1712 ம் ஆண்டு பிறந்தவர் நீலகண்டபிள்ளை. இவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றி வந்தார். அப்போது குளச்சல் போரில் டச்சு படை தளபதி டிலனாய் கைது செய்யப்பட்டு பின்னர் திருவிதாங்கூர் அரசின் தளபதியாக போர் பயிற்சியாளராக பணியாற்றினார். இவர் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உள்ள அரண்மனையில் வீரர்களுக்கு போர் பயிற்சி, ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்த போது, அங்கே பணியாற்றிய நீலகண்டபிள்ளைக்கும் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. இயேசு கிறிஸ்துவினுடைய பாடுகள் அவரது வரலாறுகளை டிலனாயிடம் இருந்து கேட்டு தெரிந்த நீலகண்டபிள்ளை மனம் கவரப்பட்டார். இதை தொடர்ந்து, அன்றைய பாண்டிய நாட்டின் இடமான நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில்…
The post வாடிகன் நகரில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாடிகன் நகரில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
