எட்டு மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழப்பு!
13 view
வெசாக் தினத்தை முன்னிட்டு மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எரிபொருள் இல்லாமை காரணமாக 8 மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்திருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மின்னுற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்மின்னுற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
The post எட்டு மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எட்டு மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
