அனைவருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய திட்டத்திற்கு ஒன்றுபட வேண்டும்: ஜனாதிபதி

14 view
கொழும்பு,மே 15 ” அனைவருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். புனித வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மூன்று உன்னதமான நிகழ்வுகள் நடந்த மகத்தான வெசாக் நோன்மதி தினத்தை நினைவுகூர்ந்து, இலங்கை பெளத்த மக்கள் உட்பட உலகெங்கிலும் வாழும் பெளத்தர்கள் பூஜை வழிபாடுகள் மற்றும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர். புத்த பெருமான் போதித்த தம்மப் போதனைகள் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்றுள்ளது. சம்புத்த சாசனத்துக்காக போதி மகான்கள் காலம் காலமாக பற்றுறுதியுடன் தியானத்தில் ஈடுபட்டனர். அது அனைத்து உயிர்களினதும் பாதுகாப்பிற்காகவேயாகும். புத்த பெருமானிடம் அடைக்கலம் புகுந்தவர்கள், அபரிமித பெளத்த குணங்களைத் தளராத பக்தியுடன் தியானிக்கிறார்கள். அடலோ தம்மத்தால் அசைக்கப்படாத அறம் பற்றிய உண்மைகள் பௌத்த இலக்கியங்களிலும் புத்தரின் வாழ்வு முழுவதிலும் நமக்குப் பொதுவாக கண்டுகொள்ள முடியும். பௌத்த போதனைகளுக்கு ஏற்ப…
The post அனைவருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய திட்டத்திற்கு ஒன்றுபட வேண்டும்: ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース