பிரதி சபாநாயகர் தெரிவில் ஐ.ம.சு சார்பில் களமிறங்கும் ரோகிணி கவிரத்ன
5 view
பிரதி சபாநாயகர் தெரிவு, எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்னவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
The post பிரதி சபாநாயகர் தெரிவில் ஐ.ம.சு சார்பில் களமிறங்கும் ரோகிணி கவிரத்ன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதி சபாநாயகர் தெரிவில் ஐ.ம.சு சார்பில் களமிறங்கும் ரோகிணி கவிரத்ன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
