உக்ரைன், ரஷியா போர் இவ்வளவு நாள் நீடிக்கும் என நினைக்கவில்லை: பெலாரஸ் அதிபர்
14 view
மின்ஸ்க்,மே 05 உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. போர் வியாழக்கிழமை 71-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இவ்வளவு நாள் நீடிக்கும் என நினைக்கவில்லை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷியா போர் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அலெக்சாண்டர் கூறியதாவது, உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இவ்வளது நாட்கள் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த போரை நிறுத்த நான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். எந்த…
The post உக்ரைன், ரஷியா போர் இவ்வளவு நாள் நீடிக்கும் என நினைக்கவில்லை: பெலாரஸ் அதிபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைன், ரஷியா போர் இவ்வளவு நாள் நீடிக்கும் என நினைக்கவில்லை: பெலாரஸ் அதிபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
