கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலை இவ்வளவு உயர்ந்துள்ளதா?
14 view
கொழும்பு,மே 05 இலங்கையின் தங்கத்தின் இன்றைய (05-05-2022) நிலவரத்தின் அடிப்படையில், தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலத்தில் 71,264 ரூபாவால் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் (05.04.2022) அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 594,881 ரூபாவாக காணப்பட்டதுடன், இன்று (05-05-2022) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 666,145 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 666,145.00 ஆகும்.24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,500/=24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 188,000/=22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,550/=22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 172,350/=21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,570/=21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 164,500/=
The post கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலை இவ்வளவு உயர்ந்துள்ளதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலை இவ்வளவு உயர்ந்துள்ளதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
