மக்கள் விடுதலை முன்னணியால் யாழில் துண்டு பிரசுரம் விநியோகம்.

4 view
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் நகரில் இன்றைய தினம்(05) பகல் 1.00 மணிக்கு துண்டுபிரசுர விநியோகம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக ஜேவிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் சமூகம் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார் . அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ; நாளைய தினம் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினரால் நாடு தழுவிய ஹர்த்தால் போராட்டம் இடம்பெற உள்ளது. இந்த மக்கள் போராட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய நாங்கள் எமது பூரணமான ஆதரவினை வழங்குவோம் என தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிழ்ச்சங்கங்கள் ,சிவில் அமைப்புக்கள் மாணவர் அமைப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து நாட்டினுடைய மக்களை வதைக்கின்ற கொலைகார ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புகின்ற நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாகவே இந்த ஹர்த்தால் போராடடம் இடம்பெற உள்ளது. மேலும் இந்நாட்டு மக்கள்’ Gota go home ‘என்று கூறுகிறார்கள்.…
The post மக்கள் விடுதலை முன்னணியால் யாழில் துண்டு பிரசுரம் விநியோகம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース