சிராஸ் நூர்தீன் இராஜினாமா

4 view
(ஏ.ஆர்.ஏ.பரீல்)காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு என்னால் எந்­த­வித நிவா­ர­ணத்­தி­னையும் உத­வி­யி­னையும் வழங்க முடி­யாது என்­பதை உணர்ந்­ததன் பின்பே நான் எனது பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்தேன் என காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தின் ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ராக பதவி வகித்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்தார். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தின் ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ராக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சிராஸ் நூர்தீன் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­வது தொடர்பில் அதற்­கான கார­ணங்­களைக் குறிப்­பிட்டு ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்தார். காணா­மல்­போனோர் அலு­வ­லகம் சுதந்­தி­ர­மாக செயற்­பட வேண்டும். எந்­த­வொரு தரப்­பி­னதும் தலை­யீ­டுகள் இருக்­கக்­கூ­டாது. ஆனால் இவ் அலு­வ­ல­கத்தின் மீது நீதி­ய­மைச்சின் தலை­யீ­டுகள், வெளி­வி­வ­கார அமைச்சு தேவை­யான உத­வி­களை வழங்க தவ­றி­யமை, திறை­சேரி தேவை­யான நிதி­யினை ஒதுக்­காமை, அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டு­களை செயற்­தி­ற­னாக முன்­னெ­டுப்­ப­தற்கு ஏனைய ஆணை­யா­ளர்கள் முறை­யாக நிய­மிக்­கப்­ப­டாமை என்­பன தனது இரா­ஜி­னா­மா­வுக்­கான கார­ணிகள் என ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.…
The post சிராஸ் நூர்தீன் இராஜினாமா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース