சிங்கள வெகுஜனத்தினுடைய மனசாட்சியை தட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்! ஐங்கரநேசன்

4 view
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கருத்துரைக்கையில் தெரிவித்ததாவது, இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இதுவரையும் எந்த ஒரு அரசாங்கமும் இவ்வளவு பாரிய நெருக்கடிகளை தனது அரசுக்கு எதிரான ஒரு மக்கள் பிரச்சனைகளை இப்பொழுதுள்ள அரசாங்கம் எதிர்கொள்வது போல எதிர்கொள்ளவில்லை. அதே போன்று சுதந்திரமடைந்தற்கு பிறகு பொருளாதார ரீதியான மிகப் பெரும் சீர்குலைவு இப்போதுள்ளபோது இதற்கு முன்பு ஏற்படுவது இல்லை. சிங்கள மக்கள் கோட்டா கோ கம போராட்டம் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றது. இதில் தமிழ் மக்களின் பங்குபற்றல் மன ரீதியாக ஒத்ததாக இல்லை என்பது தான் எங்களுடைய கருத்து. பொருளாதார நெருக்கடியின் மூலகாரணம் யுத்தம் என்றால் அதன் பின்னர் இருந்த சிங்கள பேரினவாதமும் இதற்கான காரணம். இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத போராட்டமாக பார்க்காமல் ராஜபக்ச சகோதரர்களுடைய குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி போன்றவற்றையே முன்வைத்து வருகின்றார்கள். மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால்…
The post சிங்கள வெகுஜனத்தினுடைய மனசாட்சியை தட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்! ஐங்கரநேசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース