பெரும்பான்மையை நிருபிப்பவர்களுக்கு பதவியை வழங்குவாரா மஹிந்த? – பிரதமர் இன்று விசேட உரை!

4 view
<!– பெரும்பான்மையை நிருபிப்பவர்களுக்கு பதவியை வழங்குவாரா மஹிந்த? – பிரதமர் இன்று விசேட உரை! – Athavan News பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். பெரும்பான்மையை நிருபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் அறிவிப்பாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். புதிய பிரதமர் நியமனம் செய்யப்படும் வரை தானே பிரதமராக இருப்பாரென அவர் அறிவிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் நாடு மேலும் பாதாளத்துக்கு செல்வதனை தடுப்பதற்காக, புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் தான் பதவி விலகப் போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being…
The post பெரும்பான்மையை நிருபிப்பவர்களுக்கு பதவியை வழங்குவாரா மஹிந்த? – பிரதமர் இன்று விசேட உரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース