எரிபொருள் தரம் குறித்து சந்தேகம் இருப்பின் அழையுங்கள்; தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
5 view
எரிபொருள் தரம் குறித்து ஏதேனும் சந்தேகம் காணப்படுமாயின், அது தொடர்பில் பொதுமக்கள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விடயம் தொடர்பாக 011 5234234 மற்றும் 011 5455130 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருள் தரம் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்தே இத் தொலைபேசி இலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post எரிபொருள் தரம் குறித்து சந்தேகம் இருப்பின் அழையுங்கள்; தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள் தரம் குறித்து சந்தேகம் இருப்பின் அழையுங்கள்; தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
