மக்களின் வரிப்பணங்களை திருடி, குபேரர்களாக நாட்டை நாசமாக்கிய ராஜபக்ஸ அரசு! ஜே.வி.பி குற்றச்சாட்டு
13 view
மக்களின் வரிப்பணங்களை திருடி, அரசாங்கம் குபேரர்களாக நாட்டினை நாசமாக்கி நடுவீதியில் விட்டிருக்கிறார்கள். எனவே இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களும் ஒன்றிணைந்து நல்லதொரு ஆட்சியினை அமைக்க ஒன்று திரள வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் ஜே.வி.பியின் மே தின கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், 69 இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து ஆட்சிப்பீடம் ஏற்றிய கோத்தபாய ராஜபக்ஷ அரசினால், இன்று மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக ஜனாதிபதியை தென்னிலங்கை மக்கள் வீட்டிற்கு போ என்று சொல்லியும் ஆட்சியினை விட்டு நீங்காமல் இருக்கிறார். ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்கு முன்னர், விவசாயிகளின் பிரச்சனைகள், இளைஞர்களின் பிரச்சனைகளைத் தீர்த்தல் மற்றும் லஞ்சம், ஊழல் பிரச்சனைகள் தீர்த்தல், வேலையில்லா பிரச்சனைகள் என்பவற்றை தீர்ப்பதாகவும் கூறி இருந்தும், அதனை நிறைவேற்ற முடியாத நபராக, மக்களை மீண்டும் மீண்டும்…
The post மக்களின் வரிப்பணங்களை திருடி, குபேரர்களாக நாட்டை நாசமாக்கிய ராஜபக்ஸ அரசு! ஜே.வி.பி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களின் வரிப்பணங்களை திருடி, குபேரர்களாக நாட்டை நாசமாக்கிய ராஜபக்ஸ அரசு! ஜே.வி.பி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
