அலரிமாளிகைக்கு முன்பாக மக்கள் போராட்டம்
4 view
கொழும்பு,மே 01 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டி அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை பொலிஸார் அகற்றியதையடுத்து, அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post அலரிமாளிகைக்கு முன்பாக மக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அலரிமாளிகைக்கு முன்பாக மக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
