தமிழ் இளைஞர்கள் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை கூறவேண்டுமே தவிர தற்போது இடம்பெற்று வரும்ஆர்ப்பாட்டத்தில் தலையிடகூடாது – தர்மலிங்கம் சுரேஷ்

19 view
தமிழ் இளைஞர்கள் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை கூறவேண்டுமே தவிர தமிழ் இளைஞர்கள் வீதிக்கு இறங்கிவரக்கூடாது, அந்த இடத்துக்கு வந்து தமிழர்களை அழைக்கின்றார்கள் என்று சொன்னால் இவர்களுக்கு என்று ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் நேற்று(29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சிங்கள மக்கள் காலிமுகத்திடலிலே அவர்களின் இனத்தை காப்பாற்றுவதற்காக போராடவில்லை.தங்களது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக போராடுகின்றார்கள். இந்த காலிமுகத்திடலில் 1956 ம் ஆண்டு தமிழ் தலைவர்கள் தனிச்சிங்கள சட்டத்துக்கு எதிராக போராடினார்கள். அப்போது அன்று காட்டுமிராண்டி தனமாக தந்தை செல்வாவினை தாக்கினார்கள். அவ்வாறே அமிர்தலிங்கத்தின் தலையை சிங்களவர்கள் அடித்து உடைத்தனர். அப்படிப்பட்ட மோசமான சம்பவம் நடந்திருக்கின்ற வேளையிலே இன்று கூட்டமைப்பின் பேச்சாளர்…
The post தமிழ் இளைஞர்கள் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை கூறவேண்டுமே தவிர தற்போது இடம்பெற்று வரும்ஆர்ப்பாட்டத்தில் தலையிடகூடாது – தர்மலிங்கம் சுரேஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース