வடக்கு கிழக்கை பொருத்தமட்டில் ஒரு நாடு ஓராயிடம் சட்டங்கள்! இரா. சாணக்கியன் ஆவேசம்
4 view
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாயவினால் நிறுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம். அவர் கொல்லப்பட்டு 17 வருடங்களின் பின்னராவது காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் அவரது கொலைக்கும், படுகொலை செய்யப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி பதாதைகள் வைக்கப்பட்டது. ஆனால் பொலிசாரினால் அண்மையில் அவை அகற்றப்பட்டிருந்தன. கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் போதும், நினைவேந்தல்கள் செய்யும் போதும் பொலிசார் வந்து வீடியோ என்பதை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. பொலிசார் என்று கூறி அறியாதவர்கள் கூட வந்து போட்டோ எடுப்பதைக் காணவில்லை. ஆனால் இன்று மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியளாளர் ஒருவரின் நினைவு நிகழ்வில்…
The post வடக்கு கிழக்கை பொருத்தமட்டில் ஒரு நாடு ஓராயிடம் சட்டங்கள்! இரா. சாணக்கியன் ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கை பொருத்தமட்டில் ஒரு நாடு ஓராயிடம் சட்டங்கள்! இரா. சாணக்கியன் ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
