மஹிந்தவிற்கு எதிராக அனுப்ப களமிறங்கிய 1000 தேரர்கள்!
4 view
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் மகாசங்கத்தின் அணி நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளதுடன், இதற்காக ஆயிரம் பேர் இன்று கொழும்புக்கு வரவுள்ளனர். மகா சங்கத்தினருக்கும், சர்வகட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. இதன்போது சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு கட்சித் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு நகர்வாகவே இது கருதப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர், புதிய பிரதமரின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசையே மகாநாயக்க தேரர்கள் எதிர்பார்த்தனர். தேசிய சபை ஊடாக நடவடிக்கை இடம்பெற வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். மக்களும் இதனையே கோருகின்றனர். இந்நிலையில் மகாசங்கத்தினர் ஆயிரம் பேர் இன்று கொழும்புக்கு வருகைதரவுள்ள நிலையில் இதன்போது காத்திரமான முடிவுகள் எடுக்கப்படும். மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்காவிட்டால், மகாநாயக்க தேரர்களின் ஆசியுடன் அனைத்து அரசியல்…
The post மஹிந்தவிற்கு எதிராக அனுப்ப களமிறங்கிய 1000 தேரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவிற்கு எதிராக அனுப்ப களமிறங்கிய 1000 தேரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
