தமிழ் மக்களை பயன்படுத்தும் ஆட்சியாளர்களும், சிங்கள மக்களும்! – ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்ட தகவல்

4 view
அரசாங்கம் தங்களின் ஆட்சி அதிகாரங்களை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக தமிழ் புலம்பெயர் மக்களின் நிதி உதவிகளைப் பெறுவதற்காகவும், நாட்டில் கிளர்ந்தெழுந்துள்ள சிங்கள மக்கள் தங்களின் போராட்டத்திற்கு தமிழ் மக்களின் பங்களிப்பினை பெறுவதற்காகவும், அவர்களை பயன்படுத்துக்கிறார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் கருத்து தெரிவித்திருந்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டினுடைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அரசாங்க ஆட்சியாளர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆரம்பித்த சிங்கள மக்களின் போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. தமிழ் இன மக்கள் தமிழ் தேசியத்தை பாதுகாத்து நிற்கின்ற சூழ்நிலையில் சிங்கள மக்கள் தன்னெழுச்சி போராட்டத்திற்காக தமிழ் மக்களை அழைத்து நிற்கிறார்கள். அரசாங்கம் தங்களின் ஆட்சி அதிகாரங்களை தொடர்ந்து தக்க வைப்பதற்காக தமிழ் புலம்பெயர் மக்களின் நிதி உதவிகளைப் பெறுவதற்காகவும், நாட்டில் கிளர்ந்தெழுந்துள்ள சிங்கள மக்கள் தங்களின் போராட்டத்திற்கு தமிழ் மக்களின் பங்களிப்பினை…
The post தமிழ் மக்களை பயன்படுத்தும் ஆட்சியாளர்களும், சிங்கள மக்களும்! – ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース