6 வருடங்களுக்குப் பின் நுவரெலியாவில் ஆலங்கட்டி மழை பொழிவு!
13 view
நுவரெலியா பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் ஆலங்கட்டி மழை பெய்ததாக நுவரெலியா மக்கள் தெரிவித்தனர். சுமார் 6 வருடங்களின் பின்னர் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் சுமார் 5 நிமிடங்கள் வரை ஆலங்கட்டி மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். நுவரெலியாவில் 28 ஆம் திகதி இடியுடன் கூடிய மழை பெய்ததாக நுவரெலியா மக்கள் தெரிவித்தனர். இந்த பனிப்பொழிவு மரக்கறிச் செய்கை மற்றும் சுற்றாடலை பாதிக்கும் என மரக்கறி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
The post 6 வருடங்களுக்குப் பின் நுவரெலியாவில் ஆலங்கட்டி மழை பொழிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 6 வருடங்களுக்குப் பின் நுவரெலியாவில் ஆலங்கட்டி மழை பொழிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
