மதவழிபாட்டுத்தளம் அருகே இஸ்ரேல் பாதுகாப்பு படையினர்: பாலஸ்தீனர்கள் இடையே மோதல்

5 view
ஜெருசலேம், ஏப் 30 இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இஸ்ரேலில் ஜெருசலேம் பகுதியில் உள்ள டெம்பிள் மவுண்ட் பகுதி இஸ்லாம் – கிருஸ்தவம் – யூதம் ஆகிய 3 மதங்களின் புனித இடமாக உள்ளது. இஸ்லாமிய மத வழிபாட்டு தளமான அல்-அக்சா மசூதி இங்கு உள்ளது. கிருஸ்தவ மதத்தின் புனித தளமும், யூத மதத்தின் புனித தளமும் இந்த டெம்பிள் மவுண்ட் பகுதிலேயே அமைந்துள்ளது. இதனால், இந்த இடம் மூன்று மதங்களுக்கும் முக்கியமான இடமாக கருத்தப்படுகிறது. அதேவேளை, இந்த பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் அரங்கேறுவது வழக்கம். இஸ்லாமிய மதத்தினரின் புனித பண்டிகளைகளில் ஒன்றான ரமலான் மாதம்…
The post மதவழிபாட்டுத்தளம் அருகே இஸ்ரேல் பாதுகாப்பு படையினர்: பாலஸ்தீனர்கள் இடையே மோதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース