பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுடன் மணிவண்ணன் தரப்பு கலந்துரையாடல்.

28 view
பிரான்ஸ்சிற்கு விஜயம் மேற்கொண்ட யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் அவரது குழுவினர் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரெஞ்சு தமிழ் வர்த்தகர்களுடன் நேற்று கலந்துரையாடலை மேற்கொண்டனர். தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் மற்றும் தாயகத்து மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பான ஒரு நீண்ட நேரக் கலந்துரையாடலாக இது அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மாநகர முதல்வர் மணிவண்ணன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தமது கருத்துரைகளை வழங்கினர். இந் நிகழ்வினைத் தலைமை தாங்கி நடாத்திய பிரெஞ்சு பிரபல தமிழ் வர்த்தகர் பாஸ்கரன் அவர்களும் பிரெஞ்சு இலங்கை தமிழ் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் பிரெஞ்சில் வளர்ந்து வரும் பிரபல வர்த்தகருமான தயா அவர்களும் உட்பட பல வர்த்தகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட கருத்துத் தெரிவித்த பிரெஞ்சு வாழ் தமிழ் வர்த்தகர்கள் யாழ்.மாநகர சபையின் தற்போதைய செயற்பாடுகளையும் மாநகர…
The post பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுடன் மணிவண்ணன் தரப்பு கலந்துரையாடல். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース