மக்களுக்கு நன்மை பயக்காத முறையில் செயற்படும் இராணுவம் – அமெரிக்க தூதுவரிடம், தமிழ் கட்சிகள் சுட்டிக்காட்டு!
4 view
இராணுவத்தினர் பலவிதமான பொருளாதார நடவடிக்கைகளில் மக்களுக்கு நன்மை பயக்காத முறையில் தமக்கு நன்மை பயக்கும் விதத்தில் செயற்படுகின்றார்கள் என்ற விடயத்தை அமெரிக்க தூதருக்கு எடுத்து கூறியதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்திருக்கலாம். ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை மட்டும் அழைத்திருக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் இணைந்து பேச்சினை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் ஏதாவது நன்மை தீமைகள் பெற்றுள்ளீர்களா என்ற அடிப்படையில் சில கேள்விகள் அமெரிக்க தூதரால் எழுப்பப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி உத்தரவாதம் தந்தார் அதை கட்டாயம் செய்வார் என்ற அடிப்படையில் சித்தார்த்தன் தனது கருத்தை தெரிவித்தார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது என்றால் இதனை…
The post மக்களுக்கு நன்மை பயக்காத முறையில் செயற்படும் இராணுவம் – அமெரிக்க தூதுவரிடம், தமிழ் கட்சிகள் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்கு நன்மை பயக்காத முறையில் செயற்படும் இராணுவம் – அமெரிக்க தூதுவரிடம், தமிழ் கட்சிகள் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
