வவுனியாவில் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம்
32 view
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினரால் திருநாவுக்கரசு நாயனார் (அப்பர் சுவாமிகளின்) குருபூஜை தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது . விஷேட பூஜை வழிபாடுகளின் பின்னர் இந்து இளைஞர் சங்கத்தின் பிரதான வாயிலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் தாகசாந்தியும் இடம்பெற்றது . இந்நிகழ்வில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.
The post வவுனியாவில் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
