சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
28 view
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சிறு அளவில் அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
