கிண்ணியா நகர சபைக்கு கறுப்பு பட்டி சால்வையுடன் வருகைதந்த உறுப்பினர்

4 view
கிண்ணியா நகர சபையின் 49 ஆவது அமர்வு தவிசாளார் எம்.எம்.நிவாஸ் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி) தலைமையின் கீழ் நேற்று (25) மாலை பிற்பகல் 3.00 மணிக்கு இடம் பெற்றது. கிண்ணியா நகர சபையில் மொத்தம் தவிசாளருடன் சேர்த்து 13 உறுப்பினர்களாகும். சபை நடவடிக்கை சமய அனுஷ்டானத்துடன் ஆரம்பமானது. தவிசாளர், உட்பட இரண்டு உறுப்பினர்களின் பிரேரணை உட்பட 11 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை வீதியிலிருந்து சபைக்கு கையில் கறுப்புப் பட்டியும், தோலில் கறுப்பு சால்வையும் அணிந்து சபைக்குள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் எம்.எம்.நசுர்தீன் வருகை தந்திருந்தார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் எம்.எம்.நசுர்தீன் மூன்று பிரேரணைகளை சமர்ப்பித்தார் அவற்றில் ரம்புக்கனையில் இடம் பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவருக்கான பிரேரணையையும் முன்வைத்தார். அத்துடன் அவரது குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார். இதன் போது சபை அமர்வில் கடும் வாதப் பிரதிவாதமும் இடம் பெற்றன. சபை…
The post கிண்ணியா நகர சபைக்கு கறுப்பு பட்டி சால்வையுடன் வருகைதந்த உறுப்பினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース