தமிழ் மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் இரா.சாணக்கியன் கோரிக்கை!(வீடியோ இணைப்பு)
4 view
தமிழ் மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சமூகம் மீடியாவின் விசேட நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கேள்வி :நாட்டின் தற்போதைய நெருக்கடி தொடர்பில் ? பதில் :இப்படியொரு பொருளாதார நெருக்கடி வரும் என்று ,கடந்த 2020 ஆம் ஆண்டு.4 ஆம் மாதமே ராஜபக்ச அரசுக்கு தெரியும்.ஆனால் அவர்கள் அதை பொருட் படுத்தாமல்,அந்நிய செலாவணியை கருத்தில் கொள்ளாமல்,நாட்டு வளங்களை விற்றல் ,கடன் பெறுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் நாட்டு இப்போது பாதாளத்துக்குள் சென்று விட்டது. கேள்வி :சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய நிலைப்பாடு பதில்:சர்வதேச நாணய நிதியம் வெறுமனே காசை மட்டும் விநியோகிக்கும் நிறுவனம் அல்ல.நாடு ஒன்றுக்கு கடனை கொடுப்பது என்றால்,நாட்டின் வருமானம்,கடன் விபரம் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து.அதற்கு ஏற்ற வகையில் கடனை வழங்கும்.அதிலும் இவ்வாறு வழங்கப்படும் கடன் எவ்வாறு…
The post தமிழ் மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் இரா.சாணக்கியன் கோரிக்கை!(வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் இரா.சாணக்கியன் கோரிக்கை!(வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
