தமக்கும் ராஜபக்சர்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை! செரினிட்டி குழுமம் அறிவிப்பு
16 view
ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருந்தோ அல்லது அந்த நாட்டின் அரசியல்வாதிகளிடம் இருந்தோ, முதலீடுகள் எதனையும் பெறவில்லை எனறு உகண்டாவின் செரினிட்டி குழுமம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் செரினிட்டி குழுமம், நேற்று ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதன் நிறுவனர்கள், செயல்பாடுகள் மற்றும் வணிக விவரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதில் குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தநிலையில் இலங்கையின் ராஜபக்ச குடும்பத்துடன் தமது நிறுவனத்தின் வணிக முயற்சியை இணைக்கும் கருத்துப்பகிர்வுகளை அடுத்து, இலங்கையின் பொது மக்களிடையே தவறான கருத்துக்கள் தோன்றியுள்ளன எனவே இந்த கருத்துக்களில் இருந்து தமது பெயரை நீக்குவதற்கு செரினிட்டி குழுமம், சட்ட ஆலோசனையை நாடியுள்ளது. உகண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்களில் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிர்வுகள் இடப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பல இலங்கையர்கள் மற்றும் உகண்டா நாட்டவர்களுக்கு தமது நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கியது. அத்துடன்…
The post தமக்கும் ராஜபக்சர்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை! செரினிட்டி குழுமம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமக்கும் ராஜபக்சர்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை! செரினிட்டி குழுமம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
