யாழ். காட்டுப்புலம் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக போர்க்கொடி
5 view
யாழ். காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர், இடம் மாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை, யாழ். காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களது பெற்றோர்கள் முன்னெடுத்துள்ளனர். குறித்த பாடசாலை அதிபர் இடம்மாற வேண்டாம் எனக்கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. தமது சுயவிருப்பின் அடிப்படையில் இடம் மாறவிருக்கும் குறித்த அதிபர், மேலும் இரண்டு வருடங்கள் எனினும் தமது பாடசாலையில் நீடிக்க வேண்டும் என மாணவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதிய அதிபர் வேண்டாம் என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்த பெற்றோர்களில் ஒருவர் சமூகம் மீடியாவிற்கு கருத்து தெரிவிக்கையில், அதிபரினை இடம் மாற்ற வேண்டாமென பாடசாலை சமூகம் ஊடக கடிதம் ஒன்றினை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தோம். எங்களுக்கு வேறொரு அதிபர் வேண்டாம் . இந்த அதிபரே எமக்கு மீண்டும் வேண்டும் . ஆசிரியர்கள் குறைந்தளவில் இருக்கின்ற…
The post யாழ். காட்டுப்புலம் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக போர்க்கொடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். காட்டுப்புலம் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக போர்க்கொடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
