S&P கடன் மதிப்பீட்டிலிருந்து மேலும் தரமிறக்கிய இலங்கை

6 view
அமெரிக்கா, ஏப் 26 உலகளாவிய தரமதிப்பீட்டு நிறுவனமான Standard & Poor´s (S&P) இலங்கையை கடன் மதிப்பீட்டில் இருந்து மேலும் தரமிறக்கியுள்ளது. இலங்கையின் கடன் தரமதிப்பீடு CC தரத்தில் இருந்து Selective Default (SD) ஆக தரமிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸுக்கு மேலதிகமாக, ஃபிட்சின் தரமதிப்பீடும் இலங்கையின் கடன் தகுதியை தொடர்ச்சியாகக் குறைத்துள்ளது.
The post S&P கடன் மதிப்பீட்டிலிருந்து மேலும் தரமிறக்கிய இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース