11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

4 view
மும்பை,ஏப் 25 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். பனுகா ராஜபக்சே 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா ஒரு ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாண்ட்னர் 8 ரன்னும், ஷிவம் டுபே 9 ரன்னில் அவுட்டாகினர். 40 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அம்பதி ராயுடு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு கெய்க்வாட் ஒத்துழைப்பு கொடுத்தார். 4வது…
The post 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース